மதுரை:
மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் இளம் பசுமை நாயகர்கள் விருது
மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்ப்பாேம், வனங்களை பாதுகாப்பாேம், நாேக்கத்துடன் துணிப்பை, விதைப் பென்சில் வழங்கப்பட்டது.
மேலும் விதைப் பென்சிலை செடியாக வளர்த்த குழந்தைகளுக்கு அவர்களின் இல்லம் சென்று மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் நிறுவனர் அழகுராஜா அவர்களால் இளம் பசுமை நாயகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


