ஒப்பற்ற தலைவர், எளிமையான தலைவர், நேர்மையான தலைவர், தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில், அறிவார்ந்த மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் க.தாஸ், தமிழக மக்கள் மன்றம் நிறுவனத் தலைவர் ச.மீ.ராசகுமார், பச்சை தமிழகம் நிறுவனத் தலைவர் சுப. உதயகுமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.



