மதுரை மாவட்டத்தில் நூதன முறையில் வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர் க. அசோக்குமார் !

IMG-20210305-WA0119

Faceinews Logo - Copy

மதுரை மாவட்டத்தில் நூதன முறையில் வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தன்னார்வலர் க. அசோக்குமார்

IMG-20210305-WA0120

வாக்களிப்பது நம் கடமையும், உரிமையும் என்பதனை வழியுறுத்தி, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,

IMG-20210305-WA0117

தன்னார்வலர் க.அசோக்குமார் அவர்கள் இன்று காலை மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

IMG-20210305-WA0118

மேலும் வாக்களிப்பதின் அவசியத்தை பற்றி இளைஞர்கள் பொதுமக்களிடம் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

IMG-20210305-WA0116

 

 

 

 

 

Faceinews.com