அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் துவக்க விழா!

IMG-20210308-WA0036

 

அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் துவக்க விழா ஞாயிறு மாலை 6.30 மணிக்கு செனாய் நகரில் உள்ள மெட்ரோ பார்ட்டி ஹாலில் வெகு விமர்சையாக நடை பெற்றது.

IMG-20210308-WA0038

சிறப்பு விருந்தினர்களாக, சர்வதேச விளையாட்டு வீரர் சமூக சிந்தனையாளர் டாக்டர் மா.ரா. சௌந்தர்ராஜன் ,கவிதையாளர் Y.S. ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

IMG-20210308-WA0037

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் வணிக போராளி கொளத்தூர் த. ரவி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.

IMG-20210308-WA0035

மத்திய சென்னை மாவட்ட மூத்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அமைந்தகரை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் துவக்க விழா மென்மேலும் வளர வாழ்த்தினர்கள்.

Faceinews.com