மதுரை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது
மதுரை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றிகுமரன் அவர்கள் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது..
மேலும் மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றம் தொகுதியில் சோலை அழகுபுரம் 1வது.,
2வது.,3வது தெருவில்
வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர் மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்..
மேலும் இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…




