பயோமைக்ரான் பார்மா என்கின்ற மருந்து உற்பத்தி நிறுவனம் காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க மருந்துகளை கொடுத்தனர்!

IMG-20210524-WA0129

Faceinews Logo - Copy

சென்னை சேர்ந்த பயோமைக்ரான் பார்மா என்கின்ற மருந்து உற்பத்தி நிறுவனம் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் முன்கள பணியாளர்களான காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க வேண்டி,

IMG-20210524-WA0128

தங்களின் பிரபலமான OROVIT Tablet என்கிற மல்டி விட்டமின் மாத்திரை மற்றும் WINDOSE Tablet என்கிற ANDROGRAPHOLIDE Tablet கொரோனா வைரஸ் ஐ எதிர்த்து போராடி வெற்றி பெறக் கூடிய சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நிரூபிக்கபட்ட மருந்துகளை கொடுத்தனர்.

IMG-20210524-WA0127

அப்போது உடன், தனபாலன் உதவி ஆணையர், ஸ்ரீராம் மேலாளர், சுவாமிநாதன் பகுதி விற்பனை மேலாண்மை மற்றும் காவல் துறையினர்கள்.

Faceinews.com