“சிந்தித்து செயல் படுங்கள் மாநகர மக்களே” – உலக நேசன் ஈ எஸ் மணி

IMG-20211113-WA0023

Faceinews Logo - Copy

https://youtu.be/ZE-wSKE_Dmw

கண் சிமிட்டாமல் இந்த வீடியோவை பாருங்கள்.

 

“சிந்தித்து செயல் படுங்கள் மாநகர மக்களே”

IMG-20211113-WA0024

கண்டதை தின்னுட்டு, கண்டதை குடிச்சிட்டு வீதியில் வீசினா… நீரோட்டம் அடைப்பை ஏற்படுத்தி, பிறகு அரசாங்கத்தையும், அரசு அதிகாரிகளையும், ஊழியர்களையும் குறை சொல்லி என்னப் பலன். பொது மக்களாகிய நாம்,

நமக்கும் கொஞ்சமாவது சுய அறிவு வேணும், இனிமேலாவது சாலைகளில் கண்டதை போடாதீர்கள். “சிந்தியுங்கள் மாநகர மக்களே”

உலக நேசன் ஈ எஸ் மணி

Faceinews.com