மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவர் D.M.தருமராஜா D, Astro, அவர்களின் தாயார் தெய்வத்திரு. எம். காந்திமதி அம்மாள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு மலர் அஞ்சலி நிகழ்ச்சியும், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் புடவைதானம் வழங்கிய நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் 17/12/2021 அன்று சிறப்பாக நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில், திரை தீபம் – தி பேஸ் நியூஸ் பத்திரிகை ஆசிரியர் மதிஒளி ராஜா, சிகப்பு நாடா பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் கௌரவத் தலைவர் P.R.பிரதாப் சந்தர் MBA, தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாநிலத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன், தன்னுரிமை பத்திரிகை ஆசிரியரும், தமிழ் தன்னுரிமை இயக்கத் தலைவர் பாவலர் இராமச்சந்திரன், மனசொலி பத்திரிகை ஆசிரியரும், தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் க.குரு, நாற்காலி செய்தி பத்திரிகை ஆசிரியரும், நான்காம் தூண் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் எம்.கார்த்திகேயன், தென்னிலை கதிர் பத்திரிகை ஆசிரியரும், ஊடக உரிமைகுரல் பத்திரிகையாளர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் வி.எம்.தமிழன் வடிவேல், தொழிலதிபர் வேளச்சேரி R.திருவேங்கடம், திமுக சைதை கிழக்கு பகுதி செயலாளர் இரா.துரைராஜ், மாவட்ட பிரதிநிதி G.செல்வராஜ், பாட்டாளி மக்கள் கட்சி நேருநகர் ஜனகன், வழக்கறிஞர்கள் E.விஜயகுமார் BSC ,BL, .எழில் Bsc,BL, பாரதிய ஜனதா கட்சி A.காந்திராஜா சைதை கிழக்கு மண்டல் செயலாளர் ஊடகப்பிரிவு, நேரு நகர் வெங்கடேசன், மவுண்ட் காவல் நிலைய தலைமை காவலர் ராமகிருஷ்ணன், மக்கள் விருப்பம் – தாமரை பார்வை பத்திரிகை உதவி ஆசிரியரும், தமிழ்நாடு மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு நலச் சங்க மாநில பொது செயலாளர் டாக்டர் அயன்புரம் R.பாபு MBA, LLB, தாமரை பார்வை பத்திரிகை ஆசிரியரும், இந்தியன் ஜர்னலிஸ்ட் அசோஷியேஷன் மாநிலத் தலைவர் டாக்டர் ஜே.ஆனந்தராஜ், ரிப்போர்ட்டர் டுடே பத்திரிகை ஆசிரியரும், தமிழ்நாடு ஜெர்னலிஸ்ட் யூனியன் மாநில பொதுச் செயலாளர் ப.சிவக்குமார் BBA, அரசு மலர் பத்திரிகை ஆசிரியரும், மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் மாநில பொது செயலாளர் V.பாலமுருகன், திங்கள் மலர் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்க மாநில பொதுச்செயலாளர் A.சசிகுமார் BA, மக்கள் விருப்பம் பத்திரிகை தலைமை நிருபரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொருளாளர் N.சௌந்தரராஜன், துப்பறியும் விசாரணை பத்திரிகை துணை ஆசிரியரும், தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர் நலச்சங்கம் மாநில அமைப்பு செயலாளர் C.வெங்கடேசன், மக்கள் விருப்பம் பத்திரிகை உதவி ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் மாநில துணைத் தலைவர் முனைவர் S.G.ரகுபதி, அனிச்சமலர் பத்திரிகை முதன்மை ஆசிரியரும், தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்க மாநில துணை செயலாளர் வெ.சேகர் (எ) கவிஞர் கலைஞானி MA, அரசியல் முத்திரை பத்திரிகை ஆசிரியர் A. செல்வம், ரிப்போர்ட்டர் ஃபிளாஷ் பத்திரிகை ஆசிரியர் பாலாஜி, சிலந்தி வலை பத்திரிகை ஆசிரியர் குணசீலன், வெற்றி சரித்திரம் பத்திரிகை ஆசிரியர் பாஸ்கர், திராவிட உதயம் பத்திரிகை ஆசிரியர் செந்தமிழ்செல்வி, விடியல் காலை பத்திரிகை ஆசிரியர் செந்தில், தாமரை பார்வை பத்திரிகை துணை ஆசிரியர்கள் வழக்கறிஞர் சிவ சங்கர் வேலவன், விஜய் சந்சித், ஆ.ராசா, சேகுவேரா ஜெய்சங்கர், பைட்டிங் பிரதர்ஸ் கார்த்திக், கோசல்ராம் ஜி, மக்கள் விருப்பம் பத்திரிகை நிருபர்கள் ஏ.ஆர்.திருநாவுக்கரசு, K.கவியரசன் B,COM, LLB, K.கிருஷ்ணமூர்த்தி BSC, S.முரளி D,Form, திராவிட உதயம் பத்திரிகை நிருபர்கள் அஜித் சிங், வில்சன் ராஜ், அரசு மலர் பத்திரிகை முதன்மை நிருபரும், மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மித்திரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், AM TV நிருபர் சரவணன், தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை யின் தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சுந்தர், செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் அஸ்ரப் அலி, இளைஞர் அணி பொருளாளர் சிவா, வேளச்சேரி தொகுதி செயலாளர் செல்வேந்திரன், வேளச்சேரி நேரு நகர், வண்டிக்காரன் ரோடு அனைத்து வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சரவணன், பொருளாளர் சரவணகுமார், துணைத் தலைவர் க.சந்திரசேகர், துணைத் தலைவர் என்.ரமேஷ், துணைச் செயலாளர் ஆர்.செந்தில், மற்றும் A.காந்திராஜா, பழனி, சீன் செல்வம் உள்ளிட்ட உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



