அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கம் சார்பில் நல உதவி வழங்கிய 75-வது சுதந்திர தின விழா நிகழ்வு!!!

அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா நிகழ்வு

 

சென்னை:அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா வட சென்னை பெரம்பூர் பகுதியில் அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளரும்,

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் வடசென்னை மேற்கு மாவட்ட பொது செயலாளருமான மாவீரன் திலீபன் மற்றும் துணைத் தலைவர் தளபதி பிரபாகரன் ஆகியோர் தலைமையில் மூவர்ண தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

 

மேலும் இந்த நிகழ்வில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பெரம்பூர் தொகுதி துணை தலைவரும்,அகில இந்திய பாபு ஜெகஜீவ ராம் மாநில ஒருங்கிணைப்பாளருமான பிரசாந்த் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

 

மேலும் இந்நிகழ்வில்

சென்னை மாவட்ட அமைப்பாளர் வீரமணி , சென்னை மாவட்ட பொருளாலர் கார்த்திக், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்கி, சென்னை மாவட்ட செயலாளர் த அருண் , வடசென்னை மாவட்ட பொருளாலர் சண்முகம், சென்னை மாவட்ட தலைமை பொருளாலர் வெஸ்லி மற்றும் பெரம்பூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் , பெரம்பூர் பகுதி செயலாளர் மணிபாலா

,பெரம்பூர் அமைப்பாளர் நித்திஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டனர்.

Faceinews.com