நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் IFA வின்‌ பிரம்மாண்ட துவக்க விழா இதோ!

நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் IFA வின்‌ பிரம்மாண்ட துவக்க விழா இதோ!

பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வந்த புதிய சர்வதேச தளமான IFA இன்று சிறப்பு பூஜையுடன் துவக்கம் பெற்றுள்ளது. இத்தளம் தேவ் ‌ராவ் மற்றும் அவரின் குழுவின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டு பல்வேறு மரியாதைக்குரிய ஆளுமைகளின் துணையையும் ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு சேவைகளை நடைமுறை படுத்தும் ஒரே தளமாக IFA விளங்கும் என‌ எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
IFA பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்!

Faceinews.com