பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர்/குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பு அண்ணன் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பம்மல் தெற்கு பகுதி துணை செயலாளர் கவிதா பாலசந்தர் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்/காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் அன்பு அண்ணண் திரு.இ.கருணாநிதி MLA அவர்களும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-1 குழுத் தலைவர்/பம்மல் தெற்கு பகுதி செயலாளர் அன்பு அண்ணன் அரசியல் ஆசான் வே. கருணாநிதி அவர்களும் இணைந்து நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி மற்றும் அனைவருக்கும் பிரியாணி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பம்மல் தெற்கு பகுதி 12வது வட்ட பகுதி பிரதிநிதி அண்ணன்
வீனஸ் (எ) M.R. பாலசந்தர் அவர்கள் வரவேற்புரை ஆற்றிய இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மதினாபேகம், சத்தியாமதியழகன், வட்ட செயலாளர்கள் அண்ணா வெங்கடேசன், ஜெகந்நாதன், சாலமன், அப்பாஸ், பகுதி கழக அணிகளின் நிர்வாகிகள் V.K.செல்வி, அம்சவேணி, அமுதா, S.ஆகாஷ், 12 வது வட்ட நிர்வாகிகள் குமார், செல்வகுமார் மற்றும் ஏராளமான மகளிர்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.



