இலங்கையில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து!!

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் :-

 

M Shenbagamoothy

 

100mts – 2nd place

200mts- 3rd place

Mixed Relay – 1st

 

Suresh Kasinathan

 

100- 3rd

200- 3rd

Mixed Relay – 1st

 

Jesu Esther Rani

 

100- 3rd

200- 3rd

Long jump 3rd

Mixed Relay 1st

 

R Pramila

 

100- 2nd place

Long jump – 2nd place

Mixed Relay – 1st

Faceinews.com