தமிழகத்தின் தலமரம்; கற்பக விருட்சம் என்று போற்றப்படும் பனைமரத்தின் விதைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் “ஒரு கோடி பனைவிதைகள் நடும் நெடும் பணி” இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றுதுறை நடத்தி வருகிறது..
அந்த சமூகபணியில் வண்ணமலர்கள் திருநங்கைகள் சுய உதவிக்குழு ஈடுபட்டது. 22.9.2024 அன்று காஞ்சிபுரதிலும் போரூர் ரெட்டேரி அருகிலும் 50 பனைவிதைகளை சேகரித்து குழுவின் சார்பாக உறுப்பினர் மோகனா மற்றும் சாய்பல்லவி அவர்கள் விதைத்தார்கள்.