உதயநிதி ஸ்டாலின்: அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலமாக அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார்..

Faceinews.com